Monday, 13 May 2013

மனதை கல்லாக்கிக் கொண்டேனே பெண்னே !!!
மறுபடி காதல் வர வாய்பே இல்லை!!!
அனு அணுவாய் சித்ரவதை செய்தாயே கண்ணே !!!
மறுபடி கை கோர்க்க வாய்பே இல்லை !!!

நூலே இல்லாமல் பட்டம் விடுகின்றேன்
சுவரே இல்லாமல் சித்திரம் வரைகின்றேன்

கண்ணீர் துலைந்து விட்டது என் காதல்
கல்லறையில் உறங்குகின்றது.

Sunday, 16 October 2011

 நான் ஒரு பொறியியல் படிக்கும் மாணவன். என் படைப்புகளுக்கு வரவேற்பு தாருங்கள் நண்பர்களே!